Nothing is loaded from YouTube until you press play.
மனிதன் முதன்முதலில் துணியை எப்படி உருவாக்கினான்?🤔 #humanhistory #clothinghistory #worldhistorytamil
By world history tamil 0:43 1,197 views on YouTube Oct 27, 2026
♡ 0 · Sign in to like, save and comment
0 comments
இன்று நாம சாதாரணமா அணியுற துணி… ஆரம்பத்துல எப்படி உருவாச்சு தெரியுமா? 😮 குளிர், மழையிலிருந்து தப்பிக்க விலங்குகளோட தோலையும் இலைகளையும் பயன்படுத்திய மனிதன், அடுத்தடுத்து தாவர நார்களை கண்டுபிடிச்சு அவற்றை முறுக்கி பின்ன ஆ... Show more
இன்று நாம சாதாரணமா அணியுற துணி… ஆரம்பத்துல எப்படி உருவாச்சு தெரியுமா? 😮 குளிர், மழையிலிருந்து தப்பிக்க விலங்குகளோட தோலையும் இலைகளையும் பயன்படுத்திய மனிதன், அடுத்தடுத்து தாவர நார்களை கண்டுபிடிச்சு அவற்றை முறுக்கி பின்ன ஆரம்பிச்சான். 🧵🔥 அந்த சின்ன முயற்சிதான் பின்னாடி மனிதனோட ஆடை உலகத்தையே மாற்றியது! மனிதன் முதலில் துணியை எதற்காக உருவாக்கியிருப்பான்? 🤔👇 Comment பண்ணுங்க! #️⃣ Hashtags #TamilHistory #WorldHistoryTamil #HumanHistory #AncientHistory #HistoryTamil #HistoryFacts #TamilFacts #AncientHumans #HumanEvolution #ClothingHistory #TextileHistory #InterestingHistory #TamilReels #HistoryReels #DidYouKnow
This video is shown with YouTube's player and belongs to its creator. (world history tamil )